Brens Tech
loading...

Hot

loading...

Post Top Ad

Thursday 27 April 2017

இந்திய அஞ்சல்துறை பொன்மகன் பொதுவைப்பு நிதி சேமிப்பு திட்டம்

April 27, 2017 1

இந்திய அஞ்சல்துறை பொன்மகன் பொதுவைப்பு நிதி சேமிப்பு திட்டம் 


12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில்  தபால் அலுவலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம்  தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைக்கும்  வகையில் 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகளுக்கு மேல் துவங்கப்பட்டுள்ளது  இந்நிலையில்,  ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்  என்ற பல்வேறு தரப்பில் இருந்து தபால் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில்  அஞ்சல் துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பி.சி.எப். என்ற திட்டத்தை புதுமைப்படுத்தி  ‘பொன் மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


பொன் மகன் பொது வைப்பு நிதி  திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்த பட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.500 முதல் அதிகபட்ச முதலீடாக ரூ.1½ லட்சம் வரை சேமிக்கலாம்.

3-வது ஆண்டில் இருந்து கடன் வசதி
இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 7.9  சதவீதம் வட்டி  வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கணக்கு தொடங்கிய உடன் 3-வது ஆண்டில் இருந்து கடன் வசதியும் உள்ளது. கணக்கு தொடங்கியதில் இருந்து 7-வது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. அதிகப்பட்டமாக ஒரு ஆண்டுக்கு ரூ.1½ லட்சம் வரை செலுத்தினால் 15 ஆண்டுகளுக்கு பின் அதன் முதிர்வு தொகை அதிகப்பட்சமாக ரூ. 47 லட்சம் வரை கிடைக்கும். அந்த தொகையை எடுக்காமல் அந்த கணக்கை கூடுதலாக ஒவ்வொரு 5 ஆண்டு காலமாக நீட்டிப்பு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும். இந்த வைப்பு நிதி திட்டத்தில் இணைய ‘பி’ -பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம்

ONAGAN PODHUVAIPPU NIDHI (PPF)
  • Any individual above 10 years can open account on their own. Minor account can be opened through guardian on behalf of individuals below 10 years.
  • Minimum of Rs. 500/- in a financial year and maximum Rs. 1,50,000/- Deposits can be made in lump-sum or in 12 instalments.
  • An individual can open an account in his/her name and another in the name of a minor as guardian, subject to maximum investment limit by adding the balance in all the accounts.
  • Account can be opened by cash/cheque. In case of cheque, the date of realization of cheque in Government account shall be the date of opening of account.
  • The PPF account can be opened in a Post Office which is double handed and above.
  • Nomination facility is available at the time of opening and also after opening of account.
  • Account can be transferred from one post office to another.
  • From 1.4.2017, interest rate - 7.9% per annum (compounded yearly).
  • Maturity period is 15 years but the same can be extended within one year of maturity for further 5 years and so on.
  • Maturity value can be retained without extension and without further deposits also. The balance in the account will earn PPF interest till its closure.
  • Withdrawal is permissible every year from 7th financial year from the year of opening account.
  • Loan facility available from 3rd financial year. No attachment under court decree order.
  • Deposits qualify for deduction from income under Sec. 80C of IT Act. Interest is completely tax-free.
Read More

Friday 14 April 2017

HOW TO CHANGE MOBILE NUMBER IN RATION CARD

April 14, 2017 12

ரேஷன் அட்டையில் மொபைல் எண்னை மாற்றம் செய்வது எப்படி ?

ஸ்மார்ட்  ரேஷன் அட்டை பெறுவதற்காக   மொபைல்  எண்ணிற்கு வந்த ரகசிய குறியீடு எண் அழிந்து விட்டதா திரும்ப பெறுவது எப்படி ?



முழு விளக்கம் கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது இங்கே அதற்கான பொதுவான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது 


1. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்ன ?

 1967 ( அல்லது ) 1800-425-5901

2.வேறு வழியில் தொடர்பு கொள்ள முடியுமா ?

Mail: Support@tnpds.com அல்லது chat செய்ய இங்கே அழுத்தவும் 

3. தொடர்பு எண்  எப்பொழுதும் Busy ஆக உள்ளது என்ன செய்வது ?


திரும்ப திரும்ப முயற்சிக்கவும் , BSNL இல் இருந்து செய்யப்படும் அழைப்புகள் பலன் தரும் அல்லது மெயில் செய்யலாம் 

4. எப்பொழுது ஸ்மார்ட் கார்டு கையில் கிடைக்கும் ?


வழங்கிடு மாவட்டம் வாரியாக செய்யப்படுவதாக தகவல் , உங்கள் அட்டை பிரிண்ட் செய்தவுடன் உங்கள் மொபைலுக்கே குறுந்தகவல் வரும் 

5. எனக்கு வந்த ரகசிய குறியீடு எண்ணை அழித்து விட்டேன் , என்ன செய்வது 

வீடியோ பார்க்கவும் , முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது , பார்க்க இங்கே அழுத்தவும்


6. புகாரை பதிவு செய்வது எப்படி ?

 1967 ( அல்லது ) 1800-425-5901 இந்த என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது இணையதளம் வழியாக புகாரை பதிவு செய்ய இங்கே அழுத்தவும் 


மேலும் எமது YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்ய இங்கே அழுத்தவும் 
Read More

Saturday 1 April 2017

HOW TO USE YOUR MOBILE AS SURVEILLANCE/CCTV CAMERA?

April 01, 2017 0
உங்களுடைய மொபைல் கேமரா-வை SURVEILLANCE/CCTV கேமரா வாக பயன்படுத்துவது எப்படி?

NO SIMCARD,WIFI,INTERNET NEEDED
REAL TIME TRANSMIT,RECORD
100 Mts DISTANCE COVERAGE




மேலே உள்ள வீடியோவில் உங்களுடைய உங்களுடைய மொபைல் கேமரா-வை SURVEILLANCE/CCTV கேமரா வாக பயன்படுத்துவது எப்படி என்பது விளக்கப்பட்டுள்ளது

வீடியோ வை பார்க்க இங்கே சொடுக்கவும் 
செயலியை பதிவிறக்கம் செய்ய லிங்க் இங்கே!

மேலும் பல உபயோகமான வீடியோ வை காண நமது YOUTUBE பக்கம் செல்லவும்
Read More

How to Download birth certificate in Tamilnadu? பிறப்பு சான்றிதழ் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்வது எப்படி ?

April 01, 2017 18
பிறப்பு சான்றிதழ் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்வது எப்படி ?

கீழே உள்ள முறையை பயன்படுத்தி நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பிறப்பை, PDF வடிவ சன்றிதழாக பதிவிறக்கம் செய்யலாம்

இதில் சில மாவட்ட இணையதளங்கள் இந்த வசதி உள்ளது , உதாரணமாக சென்னை , கோயம்பத்தூர் போன்ற நகரங்களில் இந்த வசதி செயல்படுதபட்டுள்ளது,

இதன் விளக்க வீடியோ YOUTUBE -இல் பதிவேற்றியுள்ளேன் பார்த்து பயன்பெறலாம், மேலூம் இந்த பகுதியில் அதன் சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது



கேள்விகள்:

1.எனது மாவட்டம் பயர் இடம்பெறவில்லை நான் எவ்வாறு இந்த வசதியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்வது ?

தற்பொழுது வரை சென்னை ,கோயம்புத்தூர்,ஈரோடு , மதுரை சேலம் திருச்சி போன்ற நகரங்களில் இந்த வசதி உள்ளது , நீங்கள் அந்த மாவட்டத்தின் வலைதள முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம் (வீடியோ பார்த்து கீழே கிளிக் செய்யவும் , வீடியோ பார்க்க இங்கே சொடுக்கவும்)
சென்னை கோயம்பத்தூர் திருச்சி சேலம் மதுரை ஈரோடு

2.இதில் என்னுடைய மாவட்டம் இடம்பெறவில்லை , நான் என்ன செய்வது ?

உங்களுடைய மாவட்டத்தில் அந்த வசதி இன்னும் கொடுக்கப்படவில்லை (இன்றைய தேதியில்) எனவே நீங்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியாது எனினும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் , நீங்கள் செல்ல வேண்டிய முகவரிக்கு இங்கே சொடுக்கவும் ஒரு வேலை இதிலும் உங்கள் மாவட்டம் இடம்பெறவில்லை என்றல் நீங்கள் நேரடியாக உங்கள் அருகிலுள்ள அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

STEP-1
STEP-2
 STEP-3


3.நான் என்னுடைய பிறப்பை பதிவு செய்யவில்லை , நன் எவ்வாறு இந்த வசதியை பயன்படுத்துவது?

நீங்கள் பிறப்பை முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்

4.எனது பெயர் இடம்பெறவில்லை அல்லது எனது சான்றிதழில் விபரங்கள் தவறாக உள்ளது , என்ன செய்வது? 

நீங்கள் உங்கள் அருகிலுள்ள அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

5. இந்த சான்றிதழ் செல்லுமா?

இது அரசு வழங்கும் சான்றிதழ் என்பதால், இது செல்லும் மற்றும் நீங்கள் இதை அரசு சேவைகளுக்கு பயன்படுதிகொல்ள்ளலாம், உதரனத்திற்க்கு: பாஸ்போர்ட் சேவை

6. கூடுதல் உதவிகள்:

கூடுதல் உதவிகளுக்கு நமது  YOUTUBE பக்கத்தில் கமெண்ட் செய்யவும், மேலும் நமது YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்யவும் 

7. PRINT செய்வது எப்படி ?
PRINT செய்ய CTRL + P என டைப் செய்து பிரிண்ட் செய்யலாம் 
Read More

Post Top Ad

Your Ad Spot